August 17, 2025 கடிகாரம் உடை கண்கள் கண்கள் பார்க்க, பார்த்த கண்கள் இதயம் நுழைய, இணைந்த இதயம் இருகரம் பற்ற, பற்றி பற்றி படுக்கையை பகிர, பகிர்ந்த படுக்கையில் படுத்து தொந்தரவு செய்ய ஒன்றைப் பெற்றெடுக்க கடிகாரம் பார்க்காதே...