கண்கள் கண்கள் பார்க்க,
பார்த்த கண்கள் இதயம் நுழைய,
இணைந்த இதயம் இருகரம் பற்ற,
பற்றி பற்றி படுக்கையை பகிர,
பகிர்ந்த படுக்கையில் படுத்து தொந்தரவு செய்ய ஒன்றைப் பெற்றெடுக்க கடிகாரம் பார்க்காதே...
Comments
Post a Comment