அழகு

 பூவழகு பொழுதழகு மண்ணழகு பொன்னழகு மழையழகு இலையழகு 

மரமழகு கிளையழகு,

அப்படின்னு சொன்னவங்க எல்லாம் வாங்க என் மக தூங்குறத பாக்க....

Comments

Popular Posts