நீ
கேட்கும் ராகம் நீ...
போகும் தூரம் நீ...
மலையில் கசியும் நீரும் நீ...
நான் வாழும் ஊரும் நீ...
பகலுக்கான விந்தை நீ...
இரவுக்கான வித்தை நீ...
நான் புசிக்கும் ஆலையும் நீ...
நான் வசிக்கும் சோலையும் நீ...
அளவற்ற அன்பு நீ...
அழகான நேரம் நீ...
எதிர்பாரா வானவில் நீ...
எனக்கான வானம் நீ...
Comments
Post a Comment