வேண்டுகோள்

 தட்டில் போட்ட உணவை சிந்தாமல் சிதறாமல் உடனே சாப்பிட்டு முடிக்க அவை வேலை தேடி ஓடும் மானுடம் அல்ல குழந்தைகள், குழந்தைகளை குழந்தையாக இருக்க அனுமதியுங்கள்....


படுத்தவுடன் உறங்க அவை யாவும் கிழம் அல்ல உருண்டு திரண்டு சில சிந்தனைகளை சேமிக்க பழகும் குழந்தைகள்,

குழந்தைகளை குழந்தையாக இருக்க அனுமதியுங்கள்....


எல்லைக் கோடுகள் போட்டிருந்தாள் அதை உடனே அளித்து அவைகளை தாண்ட கற்றுக்கொடுத்து குழந்தைகளை குழந்தையாக இருக்க அனுமதியுங்கள்....

Comments

Popular Posts