அவன்(ள்) காதல்

 அவனைப் போல் காதலிக்க அவளால் மட்டுமே முடியும்...

அவன்(ள்) காதல் இரு இதயங்களுக்கு மட்டுமே புலப்படக் கூடியது...

யாரேனும் இவர்களைப் பிரிந்து விட்டார்கள் என்று நினைத்தால் தனக்குத்தானே சிரித்துக் கொள்வார்கள்...

அவன் அவளிடமும் அவள் அவனிடமும் தன் காதலின் சிறந்த நிமிடங்களை பேசி சிலாய்த்து கொண்டிருப்பார்கள்...

எங்களை தடுக்க வேண்டாம் காதலில் சிறந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் நாங்கள் இருவருமே விக்கிரமாதித்தவர்கள் தான்....

Comments

Popular Posts