அரங்கேற்றம்
அழகு முகம் காண
ஆசையாய் கில்லி விளையாட
உன் மொழி கேட்டு கேட்டு சிரிக்க
சிரித்த உன் இதழ்கள் சிவக்க
பசித்து பசித்து புசிக்க உணவையும் உடலையும்
நீ வேறு நான் வேறு இல்லாமல் ஒன்றாய் உருண்டு பெறல
நீயும் நானும் ஒன்று சேர்ந்திருக்க
வெகு தூரமில்லை வெகு நாளில்லை இந்த காட்சிகள் அரங்கேற....
Comments
Post a Comment