நீ... நீ...

 அன்பு நீ…! அழகும் நீ…!

ஆரம்பம் நீ…! ஆயுள் வரை நீ…!

இன்பம் பேரின்பம் இரண்டு நீ…!

ஈட்ரடி கவிதை நீ…!

உள்ளம் நீ…! உயிரும் நீ…?

ஊருணி…! எனக்கான நீரும் நீ…!

என்னை எண்ணுபவள் நீ…!

ஏல் கடல் அலைகள் நீ…!

ஐம்வகை ஒழுக்கம் நீ…!

ஒயாமல் நினைப்பாய் நீ…!

ஓவியள் நீ…!

ஔபத்தியத்தின் அருவி நீ…!

Comments

Popular Posts