மேற்கு தொடர்ச்சி மலை

 அதென்ன பேருந்து பயணத்தின் போது ஒரு மாதிரியும் ரயில் பயணத்தின் போது வேறொரு மாதிரியும் தெரியுற...


எது எப்படியோ அழகா இருக்க...


இரட்டை குழந்தை பெற்ற அம்மாவுக்கு தானே தெரியும் இருவரும் ஒருவரே என்று...



Comments

Popular Posts