கடி சுகம்

 நான் குடிக்கும் சிகரெட் தரம் குறைந்துவிட்டதா?


அல்ல அதை குடித்து குடித்து என் வயிற்றின் தரம் குறைந்து விட்டதா என்று தெரியவில்லை...


முத்தம் கொடுத்த உடனே கேட்டு விடுகிறாள் சிகரெட் குடிச்சயா என்று அவள் உதடை எடுக்காமல்...


அப்படியே ஆம் என்றாலும் கடி இல்லை என்றாலும் கடி...

Comments